பிரான்சில் தீவிரமாக பரவி வரும் டெல்டா வைரஸ்!

Loading…  பிரான்சில் குறிப்பிட்ட மாவட்டத்தில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால், பிரதமர் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். பிரான்சின் Landes மாவட்டத்தில் கொரோனா வைரசின் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, குறித்த மாவட்டத்தில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் Landes நகருக்கு வந்த போது, அங்கு கொரோனா வைரசின் டெல்டா திரிபு வைரஸ் வேகமாக பரவி வருவதை அறிந்தார். … Continue reading பிரான்சில் தீவிரமாக பரவி வரும் டெல்டா வைரஸ்!